(UTV|COLOMBO) – தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எம்மை ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. அதன் தாக்கத்தை இன்றைய குழந்தைளின் மூலம் நாம் உணர முடியும்.
இந்நிலையில் குழந்தைகள் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையாகுவதை தடுப்பதற்கு கோழிக் குஞ்சுகளை வளர்க்க கொடுக்கும் புதுமையான வழிமுறையை இந்தோனேசியா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/UTVTamilHD/videos/733049187214562/