Trending News

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

(UTV|COLOMBO) – நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று(27) முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….

Mohamed Dilsad

இரண்டாயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை

Mohamed Dilsad

Navy apprehends three local fishermen engaged in illegal fishing

Mohamed Dilsad

Leave a Comment