(UTV|COLOMBO) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(27) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
விரைவுபடுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.