(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு இன்று(27) சமூகமளிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான அறிவிப்புக்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் விடுத்துள்ளார்.
இதன்போது, கட்சியில் தற்போது நிலவும் இன்னல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.