Trending News

ஜனாதிபதி கோட்டாபய அமைச்சர்களிடம் கோரிக்கை

(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர்களின் கடமைகளை செய்வதற்கு அவர்களுக்கு இடமளியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய காபந்து அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் இது மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்ட அவர் , அதேபோல இது மிகப்பெரிய சவாலாலென்றும் அமைச்சர்களின் கடமைகளை நியமனம் பெற்றவர்கள் சரிவர செய்வீர்கள் என தான் நம்புவதாகவும் அமைச்சர்களிடம் தெரிவித்திருந்தார்.

Related posts

Sri Lankan entrepreneurs clinch top Asian Award

Mohamed Dilsad

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பதவில் இருந்து விலகல்

Mohamed Dilsad

சீரான வானிலை….

Mohamed Dilsad

Leave a Comment