Trending News

அல்பேனியா நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அல்பேனியாவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 600 பேர் காயமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினத்தை துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக இத்தாலி, கிறீஸ் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

One student killed, 7 wounded in Colorado school shooting

Mohamed Dilsad

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

Mohamed Dilsad

சினிமாக்குள் நுழைய இருக்கும் அதிரடி ஆட்டக்காரர்

Mohamed Dilsad

Leave a Comment