Trending News

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி சம்பவம் தொடர்பில் CID விசாரணை

(UTV|COLOMBO) – இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Display National Flags – Government

Mohamed Dilsad

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

Mohamed Dilsad

Ten office trains deployed despite strike

Mohamed Dilsad

Leave a Comment