Trending News

அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

(UTVNEWS | COLOMBO) – அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று  இந்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எஸ்.எம் மொஹமட் – சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்

ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்

ஜே.ஜே ரத்னசிறி – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்

ரவிந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்

ஜே.ஏ ரஞ்சித் – கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்

டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க – உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

எம்.எம் காமினி செனவிரத்ன – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா – தகவல் தொலைத் தொடர்பு

வசந்த பெரேரா – மின்சக்தி மற்றும் வலுசக்தி

எம்.எம்.பி.கே மாயாதுன்ன – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

எஸ். ஹெட்டியாரச்சி – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ஆர்.பி ஆர்யசிங்க – வெளிநாட்டு உறவுகள்

ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு

ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க – சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்

ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி

எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு

ஆர்.எம்.ஐ ரத்னாயக்க – கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்

பீ.எஸ்.எம் சால்ஸ் – சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்

என்.பி மொன்டி ரணதுங்க – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி

பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி

Related posts

One arrested with firearm and live ammunition in Mapitigama

Mohamed Dilsad

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

Mohamed Dilsad

Mosques to proceed with Friday prayers today

Mohamed Dilsad

Leave a Comment