Trending News

புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் 

(UTV|COLOMBO) – பொலிஸ் ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக, புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப முன்னெடுக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நேற்று(27) முதல் தற்காலிகமாக இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Petrol bomb thrown at SLTB bus; 1 critically injured

Mohamed Dilsad

Heroin worth Rs 10 million recovered

Mohamed Dilsad

Leave a Comment