Trending News

யாழ்.மாநகர சபை; வரவு செலவுத்திட்டம் ​தோல்வி

(UTVNEWS | COLOMBO) – ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் யாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனை அடுத்து மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Related posts

வளிச் சீராக்கி தீர்வுகளில் புது யுகத்தை நோக்கி வழிநடத்தும் Singer

Mohamed Dilsad

சவுதியுடனான உறவுகள் தொடரும்…

Mohamed Dilsad

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள்

Mohamed Dilsad

Leave a Comment