Trending News

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

(UTV|COLOMBO) – அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று(29) வழங்கப்பட்டு, அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி அரசாங்க பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

இன்று முதல் போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு

Mohamed Dilsad

ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ සිව්වන වාරිකය ශ්‍රී ලංකාවට හිමිවෙයි

Editor O

ரோயல் பார்க் கொலை – குற்றவாளிக்கு பயணத் தடை நீடிப்பு!

Mohamed Dilsad

Leave a Comment