Trending News

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மோடியை சந்தித்தார் [UPDATE]

(UTV|COLOMBO) – இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று(29) இந்திய ஜனாதிபதி ராமநாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு

Mohamed Dilsad

Swiss Embassy employee to appear before CID today

Mohamed Dilsad

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment