Trending News

முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளது.

சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

BCCI elections in 90 days: CoA

Mohamed Dilsad

NEDA gears for island-wide youth entrepreneur drive

Mohamed Dilsad

லேக் ஹவுஸ் தாக்குதலுக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்

Mohamed Dilsad

Leave a Comment