(UTV|COLOMBO) – சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் பூரண விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள கண்காணிப்பு கமரா கட்சிகளைப் பரிசோதித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாகவும் தூதுவரையும் அவரின் உதவியாளரையும் பொலிஸ் மா அதிபரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தாம் சந்தித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.