Trending News

கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மிக விரைவில் நிறைவு செய்து பயணிகளுக்கு உடனடியாக சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

Mohamed Dilsad

ධනංජය – කමිදු ශ්‍රී ලංකාවේ ගෞරවය වෙනුවෙන් සටනක

Editor O

හිටපු ජනාධිපති රනිල් අලුත් වැඩකට මුලපුරයි

Editor O

Leave a Comment