Trending News

மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

கொஸ்கொட சுஜிவவை கைது செய்ய நீல எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment