Trending News

சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

(UTVNEWS | COLOMBO) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

පාර්ලිමේන්තුවේ කොරෝනා පොකුර තවත් ඉහළට

Mohamed Dilsad

ජනාධිපතිවරණයට 10 දෙනෙක් ඇප තියයි.

Editor O

SriLankan Airlines operates first all-female crew flight

Mohamed Dilsad

Leave a Comment