(UTVNEWS | COLOMBO) – புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட் வரியில் தளர்வுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேன்விகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.