Trending News

நிலவும் சீரற்ற காலநிலை – 2200 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 643 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Dan Priyasad granted bail

Mohamed Dilsad

දුරකතන ලොවේ පෙරළික් කිරීමට ‘Xperia XZ Premium’

Mohamed Dilsad

தட்டம்மை நோய் 700 வீதத்தினால் அதிகரிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment