Trending News

சிங்கள மக்களின் விருப்பமின்றி அதிகாரப் பகிர்வு கிடையாது – ஜனாதிபதி கோட்டாபய [VIDEO]

(UTV|COLOMBO) – சிங்கள மக்களின் விருப்பமின்றி அதிகாரப் பகிர்வு குறித்து எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தோல்வியடைந்துள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘த இந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/2515617072041848/

 

Related posts

Rocco Morabito: Italian mafia boss escapes from Uruguayan prison

Mohamed Dilsad

Sri Lanka Police under President’s purview

Mohamed Dilsad

Canadian Landscaper pleads guilty to murders of 2 Lankans

Mohamed Dilsad

Leave a Comment