Trending News

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO) – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(01) இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட இராஜதாந்திரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, வியாழனன்று

Mohamed Dilsad

செப்டம்பர் 18 சண்டக்கோழி-2 ரிலீஸ்

Mohamed Dilsad

Premier meets Singapore Ministers

Mohamed Dilsad

Leave a Comment