Trending News

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த ஏழு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

North Central province students in kidney disease risk

Mohamed Dilsad

இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று

Mohamed Dilsad

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment