Trending News

ரஞ்சனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு தினம் குறிப்பு

(UTV|COLOMBO) – நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

Pakistan’s Afridi rejoins Hampshire for T20 Blast

Mohamed Dilsad

Tamil Nadu pilgrims embark on journey to Katchatheevu Island for Church festival

Mohamed Dilsad

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

Mohamed Dilsad

Leave a Comment