Trending News

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணங்களை வழங்கவும் – ஜனாதிபதி

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக பல்வேறுபட்ட மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்த நிலைமைகளில் பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் அவர்களது நலனினை உறுதிப்படுத்த முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் காலந்தாழ்த்தாது முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உரிய அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்று

Mohamed Dilsad

නව පාසල් වාරය අද ඇරඹේ

Editor O

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!!

Mohamed Dilsad

Leave a Comment