Trending News

தங்க வேட்டையை ஆரம்பித்தது இலங்கை

(UTVNEWS | COLOMBO) – தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதல் தங்கப்பதக்கத்தை டைகொண்டோ போட்டியில் வென்றெடுத்தது.

நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலில் நடைப்பெற்ற டைக்கோண்டோ ஆண்கள் பிரிவு ஆட்டத்திலே இலங்கைக்கான முதல் தங்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் ரனுக பிரபாத்.

அதேவேளை கராட்டிப் போட்டியில் காட்டா பிரிவில் செளந்தரராசா பாலுராச் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தோடு பெண்கள் பிரிவில் ஹேசானி இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2023 වසරේ, පළතුරු මෙට්්‍රක් ටොන් මිලියන 12.8ක් කාලා. 

Editor O

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு பிணை

Mohamed Dilsad

Rex Tillerson sworn in as Secretary of State

Mohamed Dilsad

Leave a Comment