Trending News

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்

(UTV|COLOMBO) – சிங்கள இலக்கியவாதியும் ஆங்கிலத்தில் புலமைபெற்ற அறிஞருமான பேராசிரியர் வின்னி விதாரன உயிரிழந்துள்ளார்.

91 வயதான அவர் ருஹனு பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் ஆவார்.

வரலாறு.புவியியல்.மானுடவியல்இதொல்லியல் உட்ப்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்

Mohamed Dilsad

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

Mohamed Dilsad

වරායේ බහාලුම් නිෂ්කාශනය කඩිනම් කිරීමට කමිටුවක් පත් කරයි.

Editor O

Leave a Comment