Trending News

சீரற்ற காலநிலையால் பரீட்சைக்கு பாதிப்பில்லை

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார்.

நபட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

Fair weather to prevail today

Mohamed Dilsad

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ස්වාධීන අපේක්ෂකයෙක් ලෙස ඇප මුදල් තැන්පත් කරයි.

Editor O

ජාතික බුද්ධි ප්‍රධානියා පත් කරයි.

Editor O

Leave a Comment