Trending News

பூஜித் – ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (03) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Water cut in Kalutara today

Mohamed Dilsad

India passenger bus crash kills 22

Mohamed Dilsad

Stay Order against arrest of Gotabaya Rajapaksa further extended

Mohamed Dilsad

Leave a Comment