Trending News

இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம்

(UTV|COLOMBO) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மற்றுமொரு தங்கப் பதக்கத்தினை நிலானி ரத்நாயக்க இன்று(03) தன்வசப்படுத்திக் கொண்டார்.

அது 1500 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் பண்கேற்றதிலேயேயாகும்.

தற்போது இலங்கையானது மொத்த பதக்கங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இலங்கையானது 03 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் என தக்கவைத்துள்ளது.

தங்கப் பதக்கங்கள் 16 இனைப் பெற்று நேபாள் முன்னிலையில் உள்ளது.

Related posts

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று

Mohamed Dilsad

Shooting incident at Polwatta, Weligama

Mohamed Dilsad

Angelo Mathews returns as Sri Lanka ODI captain for SA series

Mohamed Dilsad

Leave a Comment