Trending News

வாழ்த்து பதாதையை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும் பகுதியில் பதாதையொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்திய விஜயத்தினை முடித்துக்கொண்டு கொழும்புக்கு வரும் வழியில் ஜனாதிபதி இந்த பதாதையை அவதானித்துள்ளார்.

பின்னர், பதாதையை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

New Cabinet appointed

Mohamed Dilsad

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

Mohamed Dilsad

Canteen Owners reduces prices of food items effective today

Mohamed Dilsad

Leave a Comment