Trending News

சிறிய வீட்டுத் தோட்ட உற்பத்திகளுக்காக நிவாரணங்கள்

(UTV|COLOMBO) – கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கு 50 சதவீதமான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய வீட்டுத் தோட்ட உற்பத்திகளுக்காக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதற்கான அடிப்படை வசதிகளை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மீண்டும் ஒரு தேர்தல் வேண்டும்!

Mohamed Dilsad

Two arrested over death of British national

Mohamed Dilsad

திருப்பதியில் நடைபெற்ற நமீதா – வீரா திருமணம்

Mohamed Dilsad

Leave a Comment