Trending News

ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு

(UTV|COLOMBO) – கட்டான நீர் வழங்கல் திட்டம் அபிவிருத்தி தொடர்பில் ஆடிஅம்பலமவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு ஒழுங்கு எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் 08 ஆம் திகதி நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஹெரிசன் தெரிவிப்பு

Mohamed Dilsad

Prime Grand, வோட் பிளேஸ் இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக மகுடம் சூட்டப்பட்டது

Mohamed Dilsad

Premier appeals public to extend fullest cooperation to Police, Security Forces

Mohamed Dilsad

Leave a Comment