Trending News

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்

(UTV|COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தனது 57 ஆவது வயதில் காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

COPE directs UGC to submit report

Mohamed Dilsad

ශ්‍රී ලාංකික නැවියන් පිරිසක් සමග නෞකාවක් මුහුදු කොල්ලකරුවන් පිරිසක් පැහැරගනී

Mohamed Dilsad

දිනකට පස් දෙනෙක් මොලොව හැර යන ලෙඩේ…..

Editor O

Leave a Comment