Trending News

ஹைலெவல் வீதியில் வாகன போக்குவரத்து மட்டு

(UTV|COLOMBO )- ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக நுகேகொடை நோக்கிய ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்து விஜேராம சந்திக்கு அருகில் ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Dayasiri appears before PSC

Mohamed Dilsad

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…

Mohamed Dilsad

Mahershala Ali goes sci-fi in “Sovereign”

Mohamed Dilsad

Leave a Comment