Trending News

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

(UTV|COLOMBO) – கொழும்பில் இருந்து மலையகத்திற்கான ரயில்கள் தியதலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

உடரட்ட ரயில் வீதி தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை காரணமாக இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பயணிகள் பயணிப்பதற்கு பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குண்டு வெடிப்பில் மூவர் பலி

Mohamed Dilsad

Blast kills 22 in China’s Hebei province, injures 22 others

Mohamed Dilsad

217 Drunk drivers arrested within 24-hours

Mohamed Dilsad

Leave a Comment