Trending News

12 பேரை சுவிஸ் பெடரல் நீதிமன்றம் நிபந்தனைகள் இன்றி விடுதலை [VIDEO]

(UTV|COLOMBO) – விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேரை சுவிஸ் பெடரல் நீதிமன்றம் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நிதி திரட்டியதாக கூறப்படும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.facebook.com/UTVTamilHD/videos/476278686340974/

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Mohamed Dilsad

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

Mohamed Dilsad

Leave a Comment