(UTV|COLOMBO) – இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளனர்.