Trending News

இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்ளை நியமிக்க அனுமதி

(UTV|COLOMBO) – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 44 (1) கீழ் புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

Mohamed Dilsad

S. B.’s bodyguards injure 2 in firing

Mohamed Dilsad

Chinese companies continue assisting affected Sri Lankans

Mohamed Dilsad

Leave a Comment