Trending News

மண்சரிவு அபாயம் காரணமாக மாலை முதல் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று(05) மாலை 6 மணி தொடக்கம் பதுளை – பசறை – லுனுகல வீதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து…

Mohamed Dilsad

විදුලි බිලේ සහන මේ වසරට නැත

Editor O

´பாக்சிங் டே’என அழைப்பது ஏன்?

Mohamed Dilsad

Leave a Comment