Trending News

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

Mohamed Dilsad

“Only six percent entering Sri Lanka higher education” – Minister Rishad Bathiudeen [VIDEO]

Mohamed Dilsad

මීළඟ ආණ්ඩුවේ අගමැති ගැන ප්‍රකාශයක්

Editor O

Leave a Comment