Trending News

தடகளப் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கம்; சவ்ரின் அஹமட்டுக்கு பதக்கம்

(UTVNEWS | COLOMBO) – தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி தடகளப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றேடுத்தது.

தடகளப் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கம்; சவ்ரின் அஹமட்டுக்கு பதக்கம்

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ஹஸினி பிரபோதா தங்கத்தை வென்றெடுக்க இதன் வெள்ளிப் பதக்கத்தை விதுஸா வென்றார்.

இதேவேளை, முப்பாய்ச்சலில் சவ்ரின் அஹமட் வெண்கலப் பதக்கத்தை வென்றேடுத்தார்,400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. இதில் பெண்கள் 400 மீற்றர் ஓட்டத்தில் டில்ஸி (0,53,40 செக்கன்) தங்கத்தை வென்றெடுக்க, 400 மீற்றர் ஆண்களுக்கான போட்டியில் அனுர தர்ஸன (46,69 செக்கன்) தங்கப்பதக்த்தை வெல்ல, லக்மால் பிரியஞ்சன் (46,79 செக்கன்) வெள்ளியை வென்றார்.

Related posts

ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது…

Mohamed Dilsad

Pakistan shock England in World Cup

Mohamed Dilsad

Groenewegen wins stage 7 of Tour de France

Mohamed Dilsad

Leave a Comment