Trending News

சஜித்தை எதிர்கட்சித் தலைவராக கரு ஏற்றுக் கொண்டார்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த பரிந்துரையை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு நேற்று(05) ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

Related posts

ජාතික ලැයිස්තු අපේක්ෂකයින් 74 දෙනෙකුට නඩු

Editor O

Jeffrey Epstein death ruled ‘suicide by hanging’

Mohamed Dilsad

MANNAR, THE NEXT HOT SPOT FOR TOURISM

Mohamed Dilsad

Leave a Comment