(UTV|COLOMBO) – ஜா-எல காவற்துறை நிலையத்தில் துப்பாக்கி ஒன்று தன்னிச்சையாக இயங்கியதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது