Trending News

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று

(UTVNEWS | COLOMBO) –ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றி வந்திருந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதி காலமானார்.

Related posts

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

Mohamed Dilsad

தேயிலை தோட்டத்தில் பிடிப்பட்டுள்ள இராட்சதன்!!

Mohamed Dilsad

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment