Trending News

தலவாக்கலை யோக்ஸ்போட் தோட்ட குடியிருப்பில் தீ

(UTVNEWS | COLOMBO) – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலினால் இரண்டு குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் மின்சார கோளாறு என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை சேந்த பத்து பேர் பாதிக்கபட்டு தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்படடுள்ளனர்.

Related posts

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

අත්‍යාවශ්‍ය ආහාර 7 ක් සඳහා පාලන මිලක්

Mohamed Dilsad

Julie Bishop to arrive in the island tomorrow

Mohamed Dilsad

Leave a Comment