Trending News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை [VIDEO]

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது கூட்டம் நாளை(10) இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மேலும் சல உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Traffic accident leaves 20 garment workers injured

Mohamed Dilsad

News Hour | 06.30 am | 11.12.2017

Mohamed Dilsad

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Leave a Comment