Trending News

மக்கள், ஐ.தே.கட்சியில் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அஜித் பி.பெரேரா தெரிவிப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். அந்த மாற்றம் விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

Met. forecasts slight change in weather from today

Mohamed Dilsad

Ven. Gnanasara Thero withdraws the FR Petition

Mohamed Dilsad

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment