Trending News

நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம் – டக்ளஸ் தேவானந்தா [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம். அதன் பின் நீண்டகால திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அராயும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பற்றது. இங்கு செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

Mohamed Dilsad

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் கைது

Mohamed Dilsad

Struggling Southampton sack boss Mauricio Pellegrino

Mohamed Dilsad

Leave a Comment