Trending News

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட எவ்வித இடையூறும் இருக்காது – கெஹெலிய ரம்புக்வெல்ல [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு எவ்வித இடையூறும் இருக்காது என தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநரை சந்திக்க சென்ற போது செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் வெட்டு அமுலுக்கு

Mohamed Dilsad

Dambara Amila Thero’s petition to taken up on Jan. 07

Mohamed Dilsad

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

Mohamed Dilsad

Leave a Comment