Trending News

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி – 31 தங்கப்பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தில் [VIDEO]

(UTV|COLOMBO) – நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாள் இன்றாகும்

இலங்கையின் நீச்சல் நட்சத்திரமான மெத்தியூ அபேசிங்க இதுவரையில் 4 தங்கப்பதக்கங்ளை வென்று அசத்தியுள்ளார்
இதேநேரம் 31 தங்கப்பதக்களுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது

தெற்காசிய விளையாட்டு விழா குறித்து மேலதிக தகவல்களை வழங்குகிறார் விளையாட்டு செய்திப்பிரிவிலிருந்து அப்துர் ரஹ்மான..

Related posts

Zaharan’s brother-in-law arrested

Mohamed Dilsad

CID OIC Nishantha Silva’s transfer cancelled

Mohamed Dilsad

Group of UNP activists in Kelaniya join SLFP to support President

Mohamed Dilsad

Leave a Comment